திங்கள், 7 ஜூன், 2010

ஆ‌ஸ்துமா‌வி‌ற்கு ந‌ல்ல ‌தீ‌ர்வு

பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் குணமாகும்.இலை சூரணம், விதை சூரணம் சேர்த்து மிளகளவு 2 வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர சயம், இருமல், நுரையீரல், சளி இருமல் குணமாகும்.பிரமத்தண்டின் மூலச் சாம்பல் மிளகு அளவு எடுத்து சிறிது தேனில் 2 வேளை சாப்பிட்டு வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), காசம், கப நோய், நுரையீரல் நோய் குணமாகும்.பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.பிரமத்தண்டின் வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி சுண்டைக்காய் அளவு வெந்நீரில் சாப்பிட மலப் புழுக்கள் வெளியேறும்.

வெள்ளி, 28 மே, 2010

அம்மை நோயின் தாக்கம் குறைய


தாழம்பூவ துண்டு துண்டாக வெட்டிநீரில் ட்டு காய்ச்ச வேண்டும். ‌நீர் ன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கியபின் வடிகட்டி, தேவையான ர்க்கரை கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

இதுவ தாழம்பு மணப்பாகு.தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில்தினசரி உபயோகித்து வர ம்மை நோய் வராமல் தடுக்கலாம்.

ம்மை போடும் போது மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்துக் ட்டி வர ம்மையினால் ண்களுக்கு ந்தவொருதீங்கும் நேராது. இதனால் ம்மை‌‌யின் போது ற்பட்ட உடல் ்ணம் குறையும்.

வேப்பிலைமிகவும் குளிர்ச்சியான ன்மை கொண்டது. வேப்பிலையுடன்சிறிது ‌‌ஞ்சளை வைத்து அரைத்து ட்டாணி அளவிற்கு 3 உருண்டைகளை வெறும் யிற்‌‌றில் கொடுத்தால் உடல் குளிர்ச்சி அடையும். ம்மை நோயும் தாக்காது.

இளநீரும், மோரும், ம்மை நோ‌‌யின் தாக்கத்தை பெருமளவு குறைக்கும். வெறும் யிற்றி‌‌ல் இளநீர் அருந்துச் செய்வது ல்லது.