வெள்ளி, 28 மே, 2010

நோய் எதிர்ப்பு மருந்துகளால் ஏற்படும் தீமை


ன்டி பயாடிக் எனப்படும் நோய் திர்ப்பு க்தி மருந்துகளால், உடலில் ள்ள நோய் திர்ப்பு க்தி பாதிக்கப்படுவது ம்மில் பலருக்கும் தெரியாது.

ஒரு செ‌‌ற்கையானநிக‌‌ழ்வினால், உடலில் இயற்கையாக ள்ள நோய் திர்ப்பு க்தி குன்றுகிறது.

மேலும், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் லின் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும்.

வாய் துர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோய் திர்ப்பு க்தி மருந்துகளை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுகிறது.

சிலருக்கு நோய் திர்ப்பு க்தி மருந்துகளை சாப்பிட்டதும், உடலால் அதனைத் தா‌‌ங்கிக் கொள்ள இயலாத போது உடல் நடுக்கம் ற்படுகிறது.

மேலும், உடலில் நோய் திர்ப்பு க்தி ன்பதே ல்லாமலேப் போய்விடும் ஆபத்தும் ‌‌ள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக